என் கூட உள்ள நண்பர்கள் அடிக்கடி ரெண்டு கழுத வயசாச்சு இதுகூட தெரியலனு திட்டுறாங்க அப்படினா ஒரு கழுதைக்கு எத்தனை வயசுனு சொல்லுங்க பிலீஸ் இல்லேனா தலையே வெடிச்சுடும் போல இருக்கு..!!??
எனக்கும் ஒரு டவுட்டு, "அவுருக்கிட்ட ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு" அப்படின்னு சிலரை சொல்கிறார்களே, அப்ப ஒரு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படும்? எப்படி இந்த கணக்கப் போடுறது? ஏனனா அது தெரிஞ்சா அவருக்கிட்ட எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.
[ Axleration said... ஒரு கழுத முப்பது வயசு வர வாழும். உங்க நண்பர்கள் உங்களுக்கு ரெண்டு கழுத வயசுன்னு சொல்லி இருந்த அப்ப உங்களுக்கு அறுபது வயசுன்னு அர்த்தம தமிழன் ] ஏன் அலேக்ஸ் இப்படி இருக்குர வயசா நானே குறைக்க பார்க்கிரேன்..!
[வரதராஜலு .பூ said... எனக்கும் ஒரு டவுட்டு, "அவுருக்கிட்ட ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு" அப்படின்னு சிலரை சொல்கிறார்களே, அப்ப ஒரு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படும்? எப்படி இந்த கணக்கப் போடுறது? ஏனனா அது தெரிஞ்சா அவருக்கிட்ட எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.]
வரதராஜி நான் ஏற்கனவே குழம்பி இருக்கேன் நீங்களுமா..?
9 comments:
ஒரு கழுத முப்பது வயசு வர வாழும். உங்க நண்பர்கள் உங்களுக்கு ரெண்டு கழுத வயசுன்னு சொல்லி இருந்த அப்ப உங்களுக்கு அறுபது வயசுன்னு அர்த்தம தமிழன்
எனக்கும் ஒரு டவுட்டு,
"அவுருக்கிட்ட ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு" அப்படின்னு சிலரை சொல்கிறார்களே, அப்ப ஒரு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படும்? எப்படி இந்த கணக்கப் போடுறது? ஏனனா அது தெரிஞ்சா அவருக்கிட்ட எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.
ரெண்டு கழுத வயசாச்சு இதுகூட தெரியலனு திட்டுறாங்க..
அப்படினா ,. நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க.. இனும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணுங்க மூனு களுத வயசானதும் சொல்றன்...
[ Axleration said...
ஒரு கழுத முப்பது வயசு வர வாழும். உங்க நண்பர்கள் உங்களுக்கு ரெண்டு கழுத வயசுன்னு சொல்லி இருந்த அப்ப உங்களுக்கு அறுபது வயசுன்னு அர்த்தம தமிழன் ]
ஏன் அலேக்ஸ் இப்படி இருக்குர வயசா நானே குறைக்க பார்க்கிரேன்..!
[வரதராஜலு .பூ said...
எனக்கும் ஒரு டவுட்டு,
"அவுருக்கிட்ட ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு" அப்படின்னு சிலரை சொல்கிறார்களே, அப்ப ஒரு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படும்? எப்படி இந்த கணக்கப் போடுறது? ஏனனா அது தெரிஞ்சா அவருக்கிட்ட எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.]
வரதராஜி நான் ஏற்கனவே குழம்பி இருக்கேன் நீங்களுமா..?
[ManA © said...
ரெண்டு கழுத வயசாச்சு இதுகூட தெரியலனு திட்டுறாங்க..
அப்படினா ,. நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க.. இனும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணுங்க மூனு களுத வயசானதும் சொல்றன்...]
மனா கணடிப்பா சொல்லனும்..!
வருகை தந்த அனைவருக்கும் நன்றி..!
//வரதராஜி நான் ஏற்கனவே குழம்பி இருக்கேன் நீங்களுமா..?//
:)
நான் ஏற்கனவே குழம்பி இருக்கேன் நீங்களுமா..?
//Blogger prabhadamu said...
நான் ஏற்கனவே குழம்பி இருக்கேன் நீங்களுமா..?//
என்னா கொழப்பம்னு சொல்லுங்க, முடிஞ்சா தீத்துவைக்கிறோம், இல்ல இன்னும் குழப்பிவிடறோம்.
ஏன்னா, ஏதாவது செஞ்சிக்கினே இருக்கனும். என்ன சொல்றிங்க?
உங்க நண்பர் சொல்லியத வைத்து பார்த்தா..... உங்க வயதை 2 ஆல் வகுத்தமுன்னா.... வர ஈவுத்தான்..... உரு கழுத வயசு..... எப்பூடீ?
ஏங்க அந்த சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்க.
அறிவொளி அண்ணன் கருணாகரசு வாழ்க வாழ்க..!
Post a Comment