
இன்று பலர் புதிதாக செய்வது போல் செய்யும் பைக் சாகசங்கள் நம்மவர் கமலஹாசன் 1980களிலே செய்துட்டார்,.
1982 நான் சிறுவனாக இருக்கும் போது என் வீட்டில் எப்போதும் ஒலிக்கும் பாடல் ஏக் துஜே கேலியே (அன்று பலர் வீட்டிலும் ஒலிப்பது இந்தி பாடல்கள்தான்) படப்பாடல்கள்.., அது இன்றும் பசுமையாக என் மனதில் உள்ளது இன்று அப்பசுமை மாறாமல் இப்பாடல் நினைவு படுத்தி இனையங்களில் தேடிய போது கிடைத்தது.. நம் s.p.பாலசுப்ரமணியின் ஓசையில் இன்று மட்டும் அல்ல என்றும் கேட்க்ககூடய அப்பாடலை உங்களுடன் நானும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..!!
நம்மவர் கமலின் டான்சும் பைக் சாகசங்களும் கண்டு உங்கள் பின்னுட்டங்களை இடுங்கள். இதுபோல உங்கள் மனதை கொள்ளைக்கொண்ட பாடல்கள் இங்கே பகிர்ந்து என்னையும் ஆனந்தப்படுத்துங்கள்..!!
6 comments:
பலமுறைப் பார்த்து ரசித்த பாடல். இப்போது இனிக்கிறது.. நல்ல பகிர்வு. நன்றி.
இன்னா வாஜாரே !! ஆசையா வந்தா ? வீடியோல ஒன்னிமே வரலியே ? அத்த ரவ இன்னான்னு பாரு தல !!
டவுசர் நைனா இங்கனா சரியாகீதுபா..!
சுடுதண்ணி & டவுசர் பாண்டி உங்கள் வருகைக்கு நன்றி தல.!
டவுசரு!தமிழன் சொன்னா சரியாத்தான் இருக்கும்பா!பஃபர் வேலை செய்யுதுபா!
நிறைய பேர் பைக்கு சாகசம் செய்றாங்கன்னு சொல்றீங்களே!மரணக்கிணறு ஓட்டுறாங்களா இப்பவும்?
பாஸ் நாம கமல் ஆளோ
இல்ல ஷங்கர் நல்ல கலைஞனை மதிப்பவன்..!
Post a Comment