Tuesday, March 2, 2010

இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்!



1. எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2- பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3- செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4- கிரானைட்(சலவைக் கல்லால்)1000-ஆண்டுகளுக்குமுன் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7- உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)

8- 1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9- மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10- உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12- தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14- உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15- வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16- அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு இந்தியாதான். உலக அறுவைச் சிகிச்சையின் தந்தை சுசுருதா!

17- 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18- முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு (இந்து, புத்தம் , சைனமதம், சீக்கியம் . உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனரர்)

19- வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20- உலகில் விஞ்ஞானிகளையும், பல அறிவியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21- குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு (ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22- நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23- காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24- முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25- இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு (35 வயதுக்குட்பட்டவரகள்.) 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு “நமது இந்தியா” தான்.


நன்றி :
ஈகரை தமிழ் களஞ்சியம்

2 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

இந்தியரென்பதில் பெருமிதம் கொள்வோம்! இணைந்தே பல சாதனைகள் புரிவோம்!

ஜெய்ஹிந்த்!

Tamilzhan said...

நன்றி சிவா ஜீ...!!