உங்களுக்கு 1 கேள்பிரண்ட் இருந்தால் ஆனந்தமாக இருக்கலாம்

உங்களுக்கு 2 கேள்பிரண்ட் இருந்தால் மஹாஆனந்தமாக இருக்கலாம்

உங்களுக்கு 3 கேள்பிரண்ட் இருந்தால் பரமாஆனந்தமாக இருக்கலாம்
உங்களுக்கு 10க்கும் மேல் கேள்பிரண்ட் இருந்தால் ....?
*
*
*
*
*
*
*
*
நித்யாணந்தமாக இருக்கலாம்..!