Tuesday, February 9, 2010

அனைவருக்கும் வணக்கம்..!














எல்லோரும் நலம்தானே..


நான் மட்டும் என்னாங்க புதுசா சொல்லிட போறேன் அங்க படிச்சது இங்க படிச்சது எல்லாத்தையும் ஒரு கலவையா தரபோறேன்.! யாராவது இது அங்க படிச்சது எங்கோ பார்த்த மாதிரி இருக்கேனு கமெண்ட் அடிக்ககூடாது.


என்னா எல்லோரும் வானத்துல இருந்தா இறங்கினாங்க..? ஒருவரின் படைப்பை பார்த்து தானே வேர மாதிரி சிந்திக்கிறோம்.அது மாதிரிதான் வரும் படைப்புகளை படிச்சுட்டு பதில போடுங்க அப்போதான் அதிலிருந்து சுட்டு வேர மாதிரி எழுதமுடியும் இன்னைக்கு இந்த பிளேடு போதும்னு நினைக்கிறேன் வரட்டா..!

3 comments:

பத்மநாபன் said...

நல் வரவு .... நானும் ஒரு மாதம் முன்னாடி தான் தமிழ் வலைபூக்களின் நறுமணத்தின் சிக்கியவன் . பூ பறிக்காமல் எதுவும் தொடுக்கமுடியது .... நமக்கு தெரிஞ்ச வரைக்கும் சுவாரசியம் .... அவ்வளவு தான் .... தொடுக்க தொடங்குங்கள் .... வாழ்த்துக்கள்

Tamilzhan said...

உங்கள் வரவுக்கு நன்றிகள்.

prabhadamu said...

தமிழன் வாழ்த்துக்கள். உங்கள் புது வலைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.